நேரம்

இன்றைய பலன்

இறை வழிபாட்டால் இனிமை காணும் நாள். வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. நூதனப் பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.