நேரம்

இன்றைய பலன்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வாகன யோகம் கிட்டும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர். தொழில் முன்னேற்றம் உண்டு.