நேரம்

இன்றைய பலன்

சிவதூதன் வழிபாட்டால் சிறப்பினைக் காணவேண்டிய நாள். பண வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.