நேரம்
இன்று
குருப்பெயர்ச்சி பலன்கள்
இந்த வாரம்
ஆண்டு பலன் - 2013
மூடுக
இன்றைய பலன்
உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது.