நேரம்

இன்றைய பலன்

கவலைகள் தீர கந்தனை வழிபட வேண்டிய நாள். ஆச்சர்யப்படத்தக்க சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறலாம். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். வாங்கல் கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.