ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணியா? || DMDK party coalition with the Aam Admi
Logo
சென்னை 18-07-2014 (வெள்ளிக்கிழமை)
  • சென்னை துரைப்பாக்கத்தில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
  • மலேசியா விமானம் நொறுங்கியதில் பலியானவர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • முல்லை பெரியாறு அணை: தமிழக அரசின் தொடர் முயற்சியால் வெற்றி கிடைத்துள்ளது- ஜெயலலிதா
  • சூரத் குண்டு வெடிப்பில் 11 பேர் விடுதலை- சுப்ரீம்கோர்ட்
  • குரு எம்.எல்.ஏ.க்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி
  • சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
  • மும்பை அந்தேரியில் மிக உயரமான வணிக வளாக கட்டிடத்தில் பெரும் தீ விபத்து
  • சென்னையில் ஐ.டி. பூங்காவின் பத்தாவது மாடியில் தீ விபத்து
ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணியா?
ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணியா?
சென்னை, ஜன.18-

உளுந்தூர்பேட்டையில் நடைபெறப்போகும் தேமுதிக கட்சியின் மாநில மாநாடு தொடர்பான விளம்பரங்களில் ஊழலை ஒழிப்போம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவை தனது கோயம்பேடு திருமண மண்டபத்தில் நடத்தி விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, தன் மனதில் ஒரு ரகசிய திட்டம் இருப்பதாக கூறினார். அதன் திட்டத்தின் படி அதிரடி வியூகம் அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவரிடம் உள்ள ரகசிய திட்டப்படி, ஊழலை வேரறுப்போம் என்று தில்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஊழல் கட்சிகளுனும், மதவாத கட்சிகளுடனும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

விஜயகாந்த் அமைக்க உள்ள இக்கூட்டணிக்கு தமிழ் திரைப்பட துறையின் முக்கிய நடிகர் ஒருவரும் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. முரசின் அதிரடியால் துடைப்பம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சென்னையில் ஐ.டி. பூங்காவின் பத்தாவது மாடியில் தீ விபத்து

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஐ.டி.பூங்காவின் அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் ....»