தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது || tamilaga valvurimai katchi committee meeting
Logo
சென்னை 18-09-2014 (வியாழக்கிழமை)
தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது
தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது

சென்னை, டிச. 12–

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் போரூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நிறுவனர் வேல்முருகன் தலைமையில் நடக்கிறது.

பொதுச் செயலாளர் காவேரி, இணை பொதுச் செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் காமராஜ், துணை பொதுச் செயலாளர் சத்ரியன், து.வெ.வேணுகோபால், ஏழுமலை உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

செயற்குழுவில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணி குறித்தும் விவாதிக்கபடுகிறது.

முன்னதாக அன்று காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே கோமாரி நோயை தடுக்க கிராமம் தோறும் நோய் தடுப்பு முகாம் நடத்த அரசை வலியுறுத்தியும், நிவாரணம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டமும் நடக்கிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

உள்ளாட்சி இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை, செப். 18–கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாத புரம் ஆகிய ....»