வரகு அரிசி கஞ்சி || varagu rice kanchi
Logo
சென்னை 28-02-2015 (சனிக்கிழமை)
  • உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 68/1 (10)
  • பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல்
  • உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்டுடன் இன்று மோதல்
வரகு அரிசி கஞ்சி
வரகு அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்:

வரகு அரிசி - கால் கப்
பூண்டு பற்கள் - 10
சுக்கு - சிறிய துண்டு
சீரகம் - கால் ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• சுத்தம் செய்த வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.

• பாதி வெந்ததும், உரித்த பூண்டுப் பற்கள், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

• நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

• இதற்கு தொட்டு கொள்ள கறிவேற்றிலை துவையல் நன்றாக இருக்கும்.
amarprakash160600.gif
amarprakash160600.gif