மாங்கல்ய தோஷம் || mangalya dosham
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
மாங்கல்ய தோஷம்
மாங்கல்ய தோஷம்

மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத் தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத் துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.

இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். மாரியம்மனாக ரேணுகாதேவி அவதாரம் எடுத்த போது வெட்டுவாணத்தில்தான் முதன் முதலாக அம்மன் எழுந்தருளினாள் என்று கூறுகிறார்கள்.

மாங்கல்ய தோஷம், திருமணத் தடங்கல் இருப்பவர்கள் இந்த ஆலய விருட்சத்தில் மஞ்சள் தாலியைக் கட்டினால் தோஷம் நீங்கும். திருமணத் தடங்கல் விலகும். இத்திருத்தலம் சென்னையிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஐவ்வாது மலைச்சாரலில், பாலாற்று நதியின் தென்கரையில் அமைந்திருக்கிறது.
Newbharath.gif