Logo
சென்னை 26-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
‘ஜெயம்’ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படம் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாற்றப்பட்டு உள்ளது. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். நீதுசந்திரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்புக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தணிக்கை குழுவினர் படத்தின் தலைப்பை மாற்றும்படி வற்புறுத்தினர். இதனால் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாறியுள்ளது. இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ‘ஜெயம்’ ரவி டுவிட்டரில் கூறியதாவது:-

கமலின் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘கடல்’ படங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தன. இதன் காரணமாக தணிக்கை குழு கடுமையாக இருக்கிறது. எனவே படத்தின் தலைப்பு ‘அமீரின் ஆதி-பகவன்’ என ஆகியுள்ளது. இந்த படத்தில் எந்தவொரு இழிவான காட்சிகளும் இல்லை. மாபியா கும்பல் பற்றிய கதை என்பதால் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் வருகிற 22-ந் தேதி ரிலீசாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

டி.எம்.சவுந்தரராஜன் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை உடல் தகனம்

பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது ....»

தொடர்புடைய கேலரி
ஜெயம் ரவி
ஆதி-பகவன்
தொடர்புடைய வீடியோ
ஆதிபகவன்
ஆதிபகவன் - பத்திரிகையாளர் சந்திப்பு
Recommendations
Recent Activity