குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்......... || achieve greatness family give slokas
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்.........
குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்.........

ஓம் கணபதி வருக,
ஓங்கார கணபதி வருக
ரீங் கணபதி வருக,
ரீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக,
ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக,
எங்கள் குடும்பம் மேன்மையுற
வசி வசி வய நம சிவாய நம
கங்கனாய கனாய வருக சுவாஹா.
Maalaimalar.gif
Maalaimalar.gif