சூலூர் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.பொன்முடி மரணம் || Sulur panchayat president S S Ponmudi died
Logo
சென்னை 18-12-2014 (வியாழக்கிழமை)
  • கெய்ல் எரிவாயு குழாய்களை பதிக்க விதிக்கப்பட்ட இடைக்காலதடைப் பற்றி ஜனவரியில் விசாரணை
  • மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு பாக். கோர்ட்டு ஜாமீன்
சூலூர் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.பொன்முடி மரணம்
சூலூர் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.பொன்முடி மரணம்
கருமத்தம்பட்டி, அக். 2-

கோவையை அடுத்துள்ளது சூலூர் பேரூராட்சி. இதன் தலைவராக இருந்தவர் எஸ்.எஸ்.பொன்முடி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இன்று காலை 8.15 மணி அளவில் எஸ்.எஸ்.பொன்முடி திடீர் என மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பல்லடம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2 முறை சூலூர் பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். தற்போது 3-வது முறையாக பேரூராட்சி தலைவராக பணியாற்றினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வும், பேரூராட்சி தலைவருமான பொன்முடி மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் தி.மு.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கோவை

section1

கோவை அருகே பிளஸ்–2 மாணவி தற்கொலை

பொள்ளாச்சி,டிச.18–கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 57).இவர் கோவை போக்குவரத்து ....»