சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்ஸ்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் || Sebastian Vettel wins Singapore GP
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்ஸ்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்
சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்ஸ்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்
சிங்கப்பூர்,செப்.23-
 
சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தில் ரெட் பள் அணியின் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனி வீரரான வெட்டல், இந்த வருடத்தில் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட்பிரிக்ஸ் சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் வெட்டல் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
இப்போட்டியில் முன்னிலையில் இருந்த மெக்லாரன் வீரர் லெவிஸ் ஹேமில்டன், தனது காரில் ஏற்பட்ட கியர்பாக்ஸ் கோளாறு காரணமாக பின்தங்கியது, வெட்டலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ஹேமில்டனின் சக வீரரான ஜென்சன் பட்டன் இப்போட்டியில் இரண்டாவது இடம்பிடித்தார்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

எனக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?: பிரதமர் மோடியின் மனைவி கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியாக தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் ....»