நிலக்கரி மோசடி புகார்: மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா புகார் மனு || coal mine cheating case file on manmohan singh bharatiya janata complaint
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
  • காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சினுக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி
  • ராஜஸ்தானில் பட்டாசுக்கடையில் தீ விபத்து: ஏழு பேர் பலி
நிலக்கரி மோசடி புகார்: மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா புகார் மனு
நிலக்கரி மோசடி புகார்: மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா புகார் மனு
மதுரை, செப். 21-
 
நிலக்கரி மோசடி புகார் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இன்று மதுரை போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. நிலக்கரி சுரங்க ஊழல் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இன்று பா.ஜனதா சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. பாரதீய ஜனதா மாநில செயலாளர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் ராஜரத்தினம், இளைஞர் அணி குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன் ஆகியோர் இன்று போலீசில் புகார் மனு அளித்தனர்.
 
புகார் மனுவில் நிலக்கரி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

உசிலம்பட்டி அருகே கார் டயர் வெடித்து 2 வாலிபர்கள் பலி

உசிலம்பட்டி, அக். 23– தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரைச் சேர்ந்தவர்கள் கருப்புவேல்ராஜன் (வயது25), ஜானி (24), அசோக்சிங் (23), ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif