தீவுகள் பிரச்சினையால் பதற்றம்: கண்காணிப்பு பணியில் மட்டுமே ராணுவம் ஈடுபடுகிறது ஜப்பான் விளக்கம் || islands tension Watch working only Army Japan involves Description
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
  • பா.ஜனதா தேசிய செயற்குழு பெங்களூருவில் இன்று கூடுகிறது
  • தெலுங்கானாவில் 2 போலீசார் சுட்டுக்கொலை
  • ரஷ்யாவில் மீன்பிடி கப்பல் கவிழ்ந்து விபத்து: 43 பேர் பலி
தீவுகள் பிரச்சினையால் பதற்றம்: கண்காணிப்பு பணியில் மட்டுமே ராணுவம் ஈடுபடுகிறது-ஜப்பான் விளக்கம்
தீவுகள் பிரச்சினையால் பதற்றம்: கண்காணிப்பு பணியில் மட்டுமே ராணுவம் ஈடுபடுகிறது-ஜப்பான் விளக்கம்
டோக்கியோ, செப்.21-

சீனா, ஜப்பான் நாடுகளையொட்டியுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கும் 2 தீவுகள் தொடர்பாக 2 நாடுகளுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. ஜப்பானை கண்டித்து சீனாவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஜப்பான் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தது. இதனால் இரு நாடுகளுக்குள் வர்த்தகம் முடக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இது மட்டுமின்றி கடலோர கடற்படையை உஷார்படுத்தி இருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜப்பான் நாட்டின் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் படை வழக்கமான கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை: இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா உறுதி

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா இந்தியாவுக்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக ....»