Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்:இந்திய சிந்து போராடி தோல்வி
டோக்கியோ, செப்.21-

டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 12-21, 18-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் யுயோன் ஜூ பாவிடம் போராடி தோற்றார்.

ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 16-21, 16-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் வெங் பெங் சோங்கிடம் வீழ்ந்தார்.  

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 0–5 என்ற கணக்கில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக ....»