சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மெஸ்சியின் அபார ஆட்டத்தால் ஸ்பார்டக் அணியை வீழ்த்தியது பார்சிலோனா || Lionel Messi saves Barcelona against Spartak in Champions League
Logo
சென்னை 23-09-2014 (செவ்வாய்க்கிழமை)
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மெஸ்சியின் அபார ஆட்டத்தால் ஸ்பார்டக் அணியை வீழ்த்தியது பார்சிலோனா
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மெஸ்சியின் அபார ஆட்டத்தால் ஸ்பார்டக் அணியை வீழ்த்தியது பார்சிலோனா
பார்சிலோனா,செப்.20-
சாம்பியன் லீக் கால்பந்து தொடர், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடந்த 'ஜி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா அணி, ஸ்பார்டக் மாஸ்கோ அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி, ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஸ்பார்டக் அனி வீரர்கள் இரண்டு கோல் அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
 
ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களுக்கு முன்பு வரை இதேநிலை நீடித்ததால் முன்னணி அணியான பார்சிலோனா அணி தோற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வைத்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்திய பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றது

தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் நடந்து வரும் 17-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று ....»