சீனாவில் பள்ளிக்கு செல்ல தினமும் 1 1/2 கிலோமீட்டர் கைகளால் நடக்கும் சிறுவன் || go to school every day hands walk in china
Logo
சென்னை 01-04-2015 (புதன்கிழமை)
  • ரெயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10 இன்று முதல் அமல்
  • ரெயில் டிக்கெட் 120 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யும் முறை இன்று முதல் அமல்
சீனாவில் பள்ளிக்கு செல்ல தினமும் 1 1/2 கிலோமீட்டர் கைகளால் நடக்கும் சிறுவன்
சீனாவில் பள்ளிக்கு செல்ல  தினமும் 1 1/2 கிலோமீட்டர் கைகளால் நடக்கும் சிறுவன்
பெய்ஜிங் செப். 20-

சீனாவில் உள்ள இபின் என்ற இடத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் யான் யாங். இவன் அங்குள்ள பள்ளிக்கு தினமும் நடந்து சென்று வந்தான். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு திடீரென வாதம் நோய் தாக்கியது. இதில் அவனுடைய 2 கால்களும் செயல் இழந்து விட்டன. முற்றிலும் நடக்க முடியவில்லை.

இதனால் அவன் கைகளால் நடக்க கற்றுக் கொண்டான். இப்போது தினமும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கைகளால் நடந்து பள்ளிக்கு செல்கிறான். கால்களால் நடப்பது போலவே அவனால் கைகளால் வேகமாக நடக்க முடிகிறது. அவனது புத்தக பையை மட்டும் சக மாணவர்கள் எடுத்து செல்கின்றனர்.

சிறுவனை பள்ளிக்கு வாகனத்தில் அனுப்ப அவனது குடும்பத்தில் வசதி இல்லை. தந்தை உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். தாயார் சம்பாதிப்பதில்தான் அந்த குடும்பமே நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

எனது ஆதரவாளர்களை இலங்கையின் புதிய அரசு பழிவாங்குகிறது: ராஜபக்சே குமுறல்

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ....»