ஒபாமாவை சந்திக்கிறார் ஆங் சான் சூ கீயி || Barack Obama to meet Aung San Suu Kyi
Logo
சென்னை 02-10-2014 (வியாழக்கிழமை)
ஒபாமாவை சந்திக்கிறார் ஆங் சான் சூ கீயி
ஒபாமாவை சந்திக்கிறார் ஆங் சான் சூ கீயி
வாஷிங்டன்,செப்.19-
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஆங் சான் சூ கீயி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். இதுபற்றிய செய்தியை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 
 
அதேநேரம் நோபல் பரிசு வென்றவரான சூ கீயி, ஒபாமாவை சந்திப்பதற்கும், மியான்மரின் மற்றொரு தலைவரான தெயின் செயின், ஒபாமாவை சந்தித்ததற்கும் தொடர்பில்லை எனவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சீர்திருத்த திட்டங்கள் தொடர்பாக தெயின் செயின் ஒபாமாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 
தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சூ கீயியை சந்திப்பது இதுவே முதல்முறை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உணவு, தளவாடப் பொருட்களைத் தவறுதலாக தீவிரவாதிகள் பகுதியில் வீசிய ஈராக்கிய விமானிகள்

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ....»

160x600.gif
160x600.gif