பீகாரில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 7 கேன் குண்டுகள் வெடிபொருட்கள் பறிமுதல் || CRPF seized 7 cane bombs 60 kg explosives from naxal hideout
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
பீகாரில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 7 கேன் குண்டுகள் - வெடிபொருட்கள் பறிமுதல்
பீகாரில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 7 கேன் குண்டுகள் - வெடிபொருட்கள் பறிமுதல்
கயா,செப்.15-
 
பீகார் மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இன்று கயாவில் உள்ள திகுவா மலைப்பகுதியில் ரிசர்வ் போலீஸ் படையின் 159-வது பட்டாலியன் போலீசார் சோதனை நடத்தினர்.
 
காலை முதல் மாலை வரை நீடித்த இந்த சோதனையின்போது, நக்சல்கள் பதுங்கியிருந்த ஒரு குகையில் அவர்கள் சேமித்து வைத்திருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
தலா 15 கிலோ எடைகொண்ட 7 கேன் வெடிகுண்டுகள், 60 கிலோ வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கைதான ஆம்ஆத்மி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

புதுடெல்லி, மார்ச் 28–வேளாண்மைத்துறை அதிகாரி எஸ்.முத்துகுமாரசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னையில் ....»