சென்னையில் 20 ந் தேதி தொடக்கம்: முதல் டிவிசன் லீக் ஆக்கி போட்டி || Chennai 20 on Start the first division league made match
Logo
சென்னை 20-04-2015 (திங்கட்கிழமை)
சென்னையில் 20-ந் தேதி தொடக்கம்: முதல் டிவிசன் லீக் ஆக்கி போட்டி
சென்னையில் 20-ந் தேதி தொடக்கம்: முதல் டிவிசன் லீக் ஆக்கி போட்டி
சென்னை, செப்.13-

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஆண்டுதோறும் முதல் டிவிசன் லீக் ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஸ்டேட் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், வருமானவரி, ரிசர்வ் வங்கி, தெற்கு ரெயில்வே 'பி' உள்பட 26 அணிகள் கலந்து கொள்கின்றன. பங்கேற்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்படும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

தினசரி மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். இந்த தகவலை சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதய்குமார் தெரிவித்துள்ளார்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம்

பாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் ....»