மீனவர் மீதான துப்பாக்கி சூடு: தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் கவர்னர் ரோசய்யா || firing on fishermen governor rosaiah asked report with government
Logo
சென்னை 28-04-2015 (செவ்வாய்க்கிழமை)
  • நேபாளம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்வு
  • நேபாள பூகம்பத்தில் எந்த சேதமும் அடையாத பசுபதிநாதர் கோவில்
  • போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியா வந்தவர் கைது
மீனவர் மீதான துப்பாக்கி சூடு: தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் கவர்னர் ரோசய்யா
மீனவர் மீதான துப்பாக்கி சூடு: தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் கவர்னர் ரோசய்யா
சென்னை,செப்.12-
 
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.
 
மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்தோணிசாமி என்ற மீனவர் இறந்தார். இதனால் கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
 
மீனவர் மீதான துப்பாக்கி சூடு பற்றி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகோண்ட ரோசய்யா நிருபர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும் அரசின் அறிக்கை கிடைத்ததும், தனது கருத்தை தெரிவிப்பதாக ரோசய்யா கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; நீதி நிச்சயம் வெல்லும்-மு.க.ஸ்டாலின் கருத்து

நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, நீதி நிச்சயம் வெல்லும் என்று முகநூலில் தி.மு.க. ....»

amarprakash160-600.gif