ஊத்தங்கரை அருகே பிளஸ் 1 மாணவன் மாயம் || plus two student hide uthangarai
Logo
சென்னை 26-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • த.மா.கா. தலைவர் வாசன் இன்று டெல்லி செல்கிறார்
  • நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தது
  • நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சோனியா, ராகுல்காந்தி இரங்கல்
  • நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை சீரமைக்க நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் உத்தரவு
  • நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்
  • செம்மர கடத்தல்காரர்களுடன் தொடர்பு: தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் கைது
  • நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்
ஊத்தங்கரை அருகே பிளஸ்-1 மாணவன் மாயம்
ஊத்தங்கரை அருகே பிளஸ்-1 மாணவன் மாயம்
மத்தூர், செப்.12-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை மல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (வயது 50) விவசாயி. இவரது பேரன் ஆர்.பிரசாத் (வயது 16).

சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து காலை பள்ளியை விட்டுவெளியேரிய மாணவன் வீடு திரும்பவில்லை.

இது குறித்து சிவாஜி சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கிருஷ்ணகிரி

section1

சூளகிரி அருகே கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: டிரைவர் உள்பட 3 பேர் பலி

ஓசூர்,ஏப்.26–கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய ....»

amarprakash160-600.gif