20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி இலங்கை சென்றது || 20 over world cup indian cricket team travel sri lanka
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
  • நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் எதிரில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
  • அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு
20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணி இலங்கை சென்றது
20 ஓவர் உலக கோப்பை:
 இந்திய அணி இலங்கை சென்றது
சென்னை, செப். 12-

4-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி வருகிற 18-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி `ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி 19-ந்தேதி ஆப்கானிஸ்தானையும், 23-ந்தேதி இங்கிலாந்தையும் சந்திக்கிறது.

20 ஓவர் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, யுவராஜ்சிங், ரெய்னா, ரோகித்சர்மா, அஸ்வின், ஜாகீர்கான், எல்.பாலாஜி, இர்பான்பதான், மனோஜ் திவாரி, அசோக் திண்டா, பிïஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங்.

இதேபோல நியூசிலாந்து அணியும் இந்திய வீரர்களோடு இலங்கை புறப்பட்டு சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது

டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif