Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
  • மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் இன்று வரை நீட்டிப்பு
  • காஞ்சிபுரம்: நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி
  • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை
குன்னூரில் காட்டெருமை தாக்கி எஸ்டேட் அதிபர் சாவு
குன்னூர், ஆக.30-


நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்பவர் தோராசிங் தேயிலை எஸ்டேட் அதிபர் இன்று காலை இவர் அங்குள்ள சிம்ஸ் பூங்காவில் வழக்கம்போல் நடை பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அங்கு வந்த காட்டெருமை அவரை தாக்கியது. அவர் தப்ப முயன்றார், என்றாலும் காட்டெருமை தொடர்ந்து தாக்கியதால் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
 
இந்த சம்பவம் அங்கு நடை பயிற்சி செய்பவர்களுக்கும், அந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் பகுதிகளில் காட்டெருமைகளால் பொது மக்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

20கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பைன் மரக்காடு மற்றும் ....»