மனைவியை அடித்து கொடுமைபடுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜுன் கைது || wife torture kannada actor arjun arrest
Logo
சென்னை 23-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம்
  • மகாராஷ்டிரா: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று முக்கிய முடிவு
மனைவியை அடித்து கொடுமைபடுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜுன் கைது
மனைவியை அடித்து கொடுமைபடுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜுன் கைது
பெங்களூர், ஆக 30-

கன்னட நடிகர் அர்ஜுனுக்கு 34 வயது ஆகிறது. இவர் கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அர்ஜுனுக்கும் லதாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அர்ஜுன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி லதாஸ்ரீயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு லதாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் அர்ஜுன் விடவில்லை.

நேற்று இரவு குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு செக்யூரிட்டியுடன் சண்டை போட்டார். வீட்டில் இருந்த லதாஸ்ரீயையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து லதாஸ்ரீ போலீசில் புகார் செய்தார். போலீசார் அர்ஜுனை கைது செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று (23-ந் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று ....»