அசாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 5 பேர் சரண் || assam state naxals 5 person surrender
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
அசாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 5 பேர் சரண்
அசாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 5 பேர் சரண்
கரீம்கஞ்ச், ஆக. 29-
 
அசாம் மாநிலத்தில் பல்வேறு நக்சலைட்டு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒடுக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஐக்கிய புலிகள் விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்ட (எஸ்.கே.தாடவ் பிரிவு) 5 நக்சலைட்டுகள், அசாம் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர்.
 
மிசோரம் எல்லையில் உள்ள ஜிரிபாம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் முன்னிலையில், அவர்கள் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை ஒப்படைத்தனர்.
 
எஸ்.கே.தாடப் நக்சலைட்டு அமைப்பு, மணிப்பூர் மற்றும் கச்சார் எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

விருகம்பாக்கத்தில் அடகு கடை அதிபர் கொலை-கொள்ளை வழக்கில் புதிய தகவல்கள்

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில், வேம்புலி அம்மன் கோவில் அருகே, ஆனந்த் பேங்கர்ஸ் என்ற பெயரில் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif