ஆண், பெண் உதவி இல்லாமல் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல் || male female without help artificial child birth
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து 296/5 (47)
  • தமிழகம், புதுவையில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது
  • கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
ஆண், பெண் உதவி இல்லாமல் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்
ஆண், பெண் உதவி இல்லாமல் செயற்கை முறையில் குழந்தையை உருவாக்க முடியும்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்
லண்டன், ஆக. 19-

குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.

இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி  ஆர்த்தி பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் எழுதிய லைக் எ விர்ஜின் என்ற அறிவியல் ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

அதில் தற்போது பல துறைகளில் அதிவேகமாக அறிவியல் முன்னேறியுள்ளது. அதுபோன்று இனபெருக்க உற்பத்தியிலும் அதி நவீன வளர்ச்சி  அடைந்துள்ளோம்.

எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மூலம் செயற்கை கருப்பை தயாரிக்க முடியும். அதில் இயற்கை கருப்பையில் இருக்கும் பேக்டீரியாக்கல் மற்றும் திரவத்தை உருவாக்கலாம். எனவே, குழந்தையை 10 மாதம் சுமக்க பெண் தேவை இல்லை. அதேபோன்று, உயிரணு (விந்தணு) பெற ஆண் தேவையில்லை. ஏனெனில் செயற்கை முறையில் தற்போது அது தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆண்-பெண் துணையில்லாமல் செயற்கை முறையில் குழந்தை பெறமுடியும் என தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு தடை நீக்கம்: மத்திய மந்திரி தகவல்

இந்தியாவின் புகழ்பெற்ற அல்போன்சா உள்ளிட்ட உயர்ரக மாம்பழங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இதில் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif