ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம்: மம்தா பங்கேற்பு || upa coordination committee meeting mamtha participate
Logo
சென்னை 04-07-2015 (சனிக்கிழமை)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம்: மம்தா பங்கேற்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம்: மம்தா பங்கேற்பு
கொல்கத்தா, ஆக. 19 -
 
வரும் ஆகஸ்ட் 22 ம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.  நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைப் பற்றிப் பேசப்படும் இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சரியாக செயல்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி  குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில் மம்தா பானர்ஜியிடம் தாங்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, ஆம் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
 
சமீபத்தில் டெல்லி சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை மத்திய ராணுவ அமைச்சர் சந்தித்து பேசிய போது கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுத்ததாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் ராய் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிபடுத்தினார்.
 
அதனடிப்படையில் தலைவர் மம்தா பானர்ஜி ஒரு நாள் முன்னதாக ஆகஸ்டு 21ம் தேதி அன்று செல்ல உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

14 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து கற்பழித்து ரத்தத்தை குடித்த கொடூர வாலிபன் கைது

அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டியை ஒட்டியுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்தவன் ஜொனாத்தன் ரியான் டேவிஸ்(21). காதல் ....»