கடலில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இளவரசர் வில்லியம் || uk prince willaim rescue sea dron lady
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
கடலில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இளவரசர் வில்லியம்
கடலில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இளவரசர் வில்லியம்
லண்டன், ஆக. 18-
 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவருக்கும் கேத் மிடில்டனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இளவரசராக இருந்தாலும் வில்லியம் இங்கிலாந்து ராணுவத்தின் விமானப்படையில் பணியாற்றுகிறார். இதில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் கேப்டன் ஆக உள்ளார்.
 
இந்த நிலையில், அவர் வேல்ஸ் பகுதியில் உள்ள ஏங்கிலசி தீவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 16 வயது சிறுமி ஒருத்தி கடலில் மூழ்கியபடி தத்தளித்து கொண்டிருந்தாள். அதை பார்த்த வில்லியம் தனது உயிரையும் பொருட்படுத்தாது கடலில் குதித்து அந்த சிறுமியை காப்பற்றினார். அப்போது அவருக்கு விமான படை ஊழியர் ஹாரி ஹாரிசன் என்பவர் உதவி புரிந்தார்.
 
ஏற்கனவே கடலில் மூழ்கிய தனது 13 வயது தங்கையை காப்பாற்றிய போது தானும் தண்ணீரில் மூழ்கியதாக அந்த சிறுமி தெரிவித்தாள். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஸ்பெயினில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது

ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்கொய்தா தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏழு பேரை ஸ்பெயின் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif