நாடு முழுவதும் 3000 ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசு தகவல் || Over 3000 IAS IPS posts vacant in india
Logo
சென்னை 29-05-2015 (வெள்ளிக்கிழமை)
  • அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது
  • இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் டிராபிக் ராமசாமி சந்திப்பு
நாடு முழுவதும் 3000 ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 3000 ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி,ஆக.17-
 
நாடு முழுவதும் மொத்தம் 3000 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் மொத்தம் 6154 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்களும், 3475 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்களும் உள்ளன. இதில் தற்போது 1777 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 1255 ஐ.பி.எல். பணியிடங்களும் காலியாக உள்ளன என்று பாராளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் நாராயணசாமி எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார்.
 
மேலும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 216 ஐ.ஏ.எஸ். இடங்களும், பீகாரில் 128, மத்திய பிரதேசத்தில் 118, அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்களில் 116, ராஜஸ்தானில் 112, ஜார்க்கண்டில் 100 இடங்களும் காலியாக உள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன: கடற்படை தளபதி

இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீன கடற்படையின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன ....»

MM-TRC-Set2-B.gif