அமெரிக்க ராணுவம் தயாரித்த அதிகவேக ஜெட் போர் விமான சோதனை தோல்வி || america military produce speed Jet war flight test
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு 29-ந்தேதி வரை விடுமுறை
  • இந்தியாவை விட்டு வெளியேறு என்று அமீர்கானை யாரும் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி ஆதரவு குரல்
  • எல்லையில் 4 நேபாளிகள் சுட்டுக் கொலை: விசாரணை நடத்த இந்தியாவிற்கு நேபாள அரசு கோரிக்கை
  • ஐ.எஸ் மீது இங்கிலாந்து தாக்குதல் நடத்த வேண்டும்: மந்திரிகளை சம்மதிக்க கேம்ரூன் முயற்சி
அமெரிக்க ராணுவம் தயாரித்த அதிகவேக ஜெட் போர் விமான சோதனை தோல்வி
அமெரிக்க ராணுவம் தயாரித்த அதிகவேக ஜெட் போர் விமான சோதனை தோல்வி
லாஸ்ஏஞ்சல்ஸ்,ஆக. 17-

அமெரிக்க ராணுவம் மணிக்கு 5,800 கி.மீட்டர் வேகத்தில் பறந்து குண்டு வீசக்கூடிய அதிநவீன ஜெட் விமானத்த தயாரித்துள்ளன. இதற்கு எக்ஸ் 51-ஏ வேவ் ரைடர் என பெயரிட்டுள்ளனர்.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் தெற்கு கலிபோர்னியாவின் கடற்கரையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது இந்த விமானம் ஆளில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. ஆனால் இந்த சோதனை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

விமானம் பறக்க தொடங்கிய 15 வினாடிகளில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானம் திட்டமிட்டபடி பறக்கவில்லை. இதனால் என்ஜினீயர்கள் வருத்தம் அடைந்தனர்.

எனினும் என்ஜினில் சிறிய தவறுதான் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்து வெற்றிகரமாக பறக்க செய்வோம் என அறிவித்துள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஐ.எஸ் மீது இங்கிலாந்து தாக்குதல் நடத்த வேண்டும்: மந்திரிகளை சம்மதிக்க கேம்ரூன் முயற்சி

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் மீது இங்கிலாந்து மீண்டும் வான்வெளி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று ....»