மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
மெக்கானிக் கடைவைக்க முடியாததால்
எலி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை
பதிவு செய்த நாள் :
வியாழக்கிழமை,
ஆகஸ்ட் 16,
3:29 PM IST
0
கருத்துக்கள்
மங்கலம், ஆக. 16-
மங்கலம் அடுத்த நாந்தம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் மெக்கானிக். இவர் திருவண்ணாமலையில் மெக்கானிக் கடை வைப்பதற்காக தாயிடம் பணம் கேட்டார். ஆனால் அவரது தாய் தன்னிடம் பணம் இல்லை கடை வைக்க வேண்டாம் விவசாயத்தை கவனி என்று கூறினார்.
இதனால் மனமுடைந்த சத்தியராஜ் எலி மருந்தை குடித்துவிட்டார். தான் எலி மருந்தை குடித்து விட்டதாக உறவினர் கார்த்திக்கிடம் கூறினார். உடனே சத்தியராஜை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
close
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான லாரி உள்ளது. நேற்று ....»
மேலும் திருவண்ணாமலை செய்திகள்
0
கருத்துக்கள்