முகுள முத்திரை || mukula mudra
Logo
சென்னை 24-05-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • 201 அம்மா உணவகம் மற்றும் 5 மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
  • மலேசியாவில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள்: கடத்திவரப்பட்டு கொல்லப்பட்டார்களா என சந்தேகம்
  • தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகள் - தலைமை செயலக ஊழியர்கள் உற்சாக வரவேற்பு
முகுள முத்திரை
முகுள முத்திரை

செய்முறை....

வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. விரல்களுக்கு அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

பயன்கள்....

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
160x600.gif