கோர்ட்டு அனுமதி அளித்ததால் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை டெசோ மாநாடு: தி.மு.க அறிவிப்பு || teso conference ymca ground start dmk annouce
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
கோர்ட்டு அனுமதி அளித்ததால் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை டெசோ மாநாடு: தி.மு.க அறிவிப்பு
கோர்ட்டு அனுமதி அளித்ததால் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை டெசோ மாநாடு: தி.மு.க அறிவிப்பு
சென்னை, ஆக. 12-
 
டெசோ மாநாடு தடைபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கோர்ட்டு உத்தரவு சாதகமாக வந்தாலும், அனுமதி மறுத்தாலும் அண்ணா அறிவாலயத்தில் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
ஆனால் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாநாடு நடந்த இன்று பிற்பகலில் ஐகோர்ட்டு நிபந்ததையுடன் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து டெசோ மாநாடு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் டெசோ மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 
ஏற்பாடுகளை மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் முன்நின்று கவனித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அறிவாலயம் வந்து இருந்தனர். அவர்கள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தி.மு.க. இளைஞர் அணியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமித் ஷா நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பா.ஜ.க. தேசிய குழு 9-ம் தேதி கூடுகிறது

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து அக்கட்சியின் ....»