அ.தி.மு.க. செயற்குழு 27 ந்தேதி கூடுகிறது: ஜெயலலிதா அறிவிப்பு || admk Executive committee 27th start jayalalitha annouce
Logo
சென்னை 19-12-2014 (வெள்ளிக்கிழமை)
அ.தி.மு.க. செயற்குழு 27-ந்தேதி கூடுகிறது: ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. செயற்குழு 27-ந்தேதி கூடுகிறது: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஆக.12-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27.8.12 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
 
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

இசை மனித வாழ்வுக்கு இறைவன் அளித்த நன்கொடை: அப்துல் கலாம்

‘லஷ்மண் ஸ்ருதி’ இசை குழு சார்பில் ‘சென்னையில் திருவையாறு’ 10-வது ஆண்டு இசை தொடக்க விழா ....»