லண்டன் ஒலிம்பிக் சைக்கிளிங்: பெண்கள் கிராஸ் கன்ட்ரி பிரான்ஸ் தங்கம் || london olympics cycling Womens Cross country france wins gold
Logo
சென்னை 24-11-2014 (திங்கட்கிழமை)
  • தேசிய பங்குச்சந்தை நிப்டி முதல் முறையாக 8500 புள்ளிகளை தொட்டது
  • முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒத்திவைப்பு
  • கைதான மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம்
  • வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
  • பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழையுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
  • பீகாரில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை: பதட்டம்-வன்முறை
லண்டன் ஒலிம்பிக் சைக்கிளிங்: பெண்கள் கிராஸ் கன்ட்ரி- பிரான்ஸ் தங்கம்
லண்டன் ஒலிம்பிக் சைக்கிளிங்: பெண்கள் கிராஸ் கன்ட்ரி- பிரான்ஸ் தங்கம்
லண்டன்,ஆக.11-
 
லண்டன் ஒலிம்பிக் போட்டியின்  பெண்கள் கிராஸ் கன்ட்ரி சைக்கிளிங் போட்டி இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
 
இப்போட்டியில் பிரான்ஸ் வீராங்கனையான ஜூலியே பிரஸ்செட் விரைவாக சைக்கிளை செலுத்தி 1:30:52 விநாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
ஜெர்மனி வீராங்கனையான சபைனே ஸ்பிட்ஸ் 1:31:54 விநாடிகளில் இரண்டாவதாக பந்தய தூரத்தை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
 
மூன்றாவதாக வந்த அமெரிக்க வீராங்கனையான ஜியார்ஜியா கோல்ட் 1:32:00  விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலம் வென்றார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

உலக செஸ் போட்டியில் கார்ல்சன் மீண்டும் சாம்பியன்

உலக செஸ் போட்டியின் 11-வது சுற்றில் தமிழகத்தின் ஆனந்தை தோற்கடித்து ‘நார்வே புயல்’ கார்ல்சன் பட்டத்தை தக்க ....»