Logo
சென்னை 20-05-2013 (திங்கட்கிழமை)
லண்டன் ஒலிம்பிக்: ஆண்களுக்கான 50 கிலோமீட்டர் நடைபந்தயம்-ரஷ்யா தங்கம்
லண்டன்,ஆக.11-
 
லண்டன் ஒலிம்பிக்கின் ஆண்கள் 50 கிலோமீட்டருக்கான நடைபந்தயம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
 
இதில் ரஷ்யா வீரர் செர்ஜி கிர்டுயாப்கின் சீரான வேகத்துடன் நடந்து பந்தய தூரமான 50 மீட்டர் தூரத்தை 3:35:59 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
இதற்கு அடுத்ததாக, ஆஸ்திரேலிய வீரர் ஜேரட் டேலண்ட் 3:36:53 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.
 
மூன்றாவதாக சீனா வீரர் டியான்பெங் சீ 3:37:16 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
 
இப்போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இந்திய வீரர் பசந்தா பகதூர் ராணா 3:56:48 விநாடிகளில் கடந்து 36-வது இடம் பெற்றார்.

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 72-வது லீக் போட்டி, நேற்றிரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ....»

Recommendations
Recent Activity