லண்டன் ஒலிம்பிக் படகுபோட்டி: பெண்கள் கயாக் ஒற்றையரில் நியூசிலாந்து தங்கம் || london olympics canoe Womens Kayak Single 200m newzealand wins gold
Logo
சென்னை 24-05-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • 201 அம்மா உணவகம் மற்றும் 5 மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
  • மலேசியாவில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள்: கடத்திவரப்பட்டு கொல்லப்பட்டார்களா என சந்தேகம்
  • தலைமை செயலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகள் - தலைமை செயலக ஊழியர்கள் உற்சாக வரவேற்பு
லண்டன் ஒலிம்பிக் படகுபோட்டி: பெண்கள் கயாக் ஒற்றையரில் நியூசிலாந்து தங்கம்
லண்டன் ஒலிம்பிக் படகுபோட்டி: பெண்கள் கயாக் ஒற்றையரில் நியூசிலாந்து தங்கம்
லண்டன்,ஆக.11-
 
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் 200 மீட்டருக்கான கயாக் ஒற்றையர் பிரிவு படகுபோட்டி  இன்று நடைபெற்றது.
 
இதில் நியூசிலாந்து வீராங்கனை லிசா கோரிங்டன் விரைவாக படகை செலுத்தி முதலாவதகாக பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
 
இரண்டாவதாக வந்த உக்ரைன் வீராங்கனையான இன்னா ஒஸிபென்கோ ராடோம்ஸ்கா வெள்ளிப்பதக்கம் வென்றார். மூன்றாவதாக வந்த ஹங்கேரி வீராங்கனையான நடாசா டௌசெவ் ஜனிக்ஸ் வெண்கலம் வென்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

மோசமான பீல்டிங்கே தோல்விக்கு காரணம்: பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஞ்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ....»

160x600.gif