பலத்த மழை எதிரொலி: சீனாவில் அணை உடைந்து 10 பேர் பலி || china heavy rain dam Broke ten peoples dead
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
பலத்த மழை எதிரொலி: சீனாவில் அணை உடைந்து 10 பேர் பலி
பலத்த மழை எதிரொலி: சீனாவில் அணை உடைந்து 10 பேர் பலி
பெய்ஜிங், ஆக. 11-

சீனாவில் ஹைகூ புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷிஜியாங் மாகாணத்தில் ஷுஷான் என்ற இடத்தில் உள்ள அணை உடைந்தது. 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட அந்த அணை உடைந்ததில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

எனவே வீடுகள் அடித்து செல்லப்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள், மேலும் பலரை காணவில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

காத்ரியின் இஸ்லாமாபாத் முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif