நன்னிலம் அருகே புதுப்பெண் கடத்தல் || nannilam young lady kidnapped
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தத்து நியமனம்
  • சென்னையில் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ ஆர்ப்பாட்டம்
  • ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
  • என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நன்னிலம் அருகே புதுப்பெண் கடத்தல்
நன்னிலம் அருகே புதுப்பெண் கடத்தல்
பேரளம்,அக.10-
 
நன்னிலம் அருகே உள்ள ஆலத்தூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் கன்னையன். இவரது மகள் வினோதினி (18) இவருக்கும் சாத்தனூர் மாந்தோப்பு தெருவை சேர்ந்த விஜயகுமாருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
 
ஆடிப்பெருக்கு விழாவிற்காக வினோதினி தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். திடீரென அவரை காணவில்லை. இது குறித்து கன்னையன் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடகக்குடியை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் கடத்தி சென்றுவிட்டதாக கூறி உள்ளார்.
 
இது குறித்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லலிதா, சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவாரூர்