தேஷ்முக் கவலைக்கிடம்: மகாராஷ்டிர முதல்வர் சவான் சென்னை விரைந்தார் || Deshmukh critical Chavan Pawar leave for Chennai
Logo
சென்னை 23-09-2014 (செவ்வாய்க்கிழமை)
  • ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கல பதக்கம்
  • மகாராஷ்டிரா: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இன்று முக்கிய முடிவு
தேஷ்முக் கவலைக்கிடம்: மகாராஷ்டிர முதல்வர் சவான் சென்னை விரைந்தார்
தேஷ்முக் கவலைக்கிடம்: மகாராஷ்டிர முதல்வர் சவான் சென்னை விரைந்தார்
மும்பை, ஆக. 8-

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் பிருத்விராஜ் சவான், துணை முதல்வர் அஜித் பவார் இன்று சென்னைக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே தேஷ்முக் விரைவில் குணமடையவேண்டி, அவரது சொந்த ஊரான லத்தூர் நகரில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூரில் பாதுகாப்பு குறித்து கமிஷனர் ஆலோசனை

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் 27-ந் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. இதையொட்டி ....»