லண்டன் ஒலிம்பிக்: ஆண்களுக்கான 66 கிலோ கிரேக்கோ ரோமன் மல்யுத்த போட்டியில் தென்கொரியாவுக்கு தங்கம்
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை,
ஆகஸ்ட் 08,
6:56 AM IST
1
கருத்துக்கள்
லண்டன், ஆக. 8-
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான 66 கிலோ கிரேக்கோ ரோமன் மல்யுத்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்கொரியா வீரர் கிம் ஹையீயான்வூ தனது எதிராளியான ஹங்கேரி வீரரான தாமஸ் லோரின்ஸை முறையாகவும் திறமையாகவும் தாக்கியதில் மூன்று புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை பெற்றார்.
இப்போட்டியில் ஹங்கேரி வீரர தாமஸ் லோரின்ஸ்க்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
அடுத்து வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற மற்ற போட்டிகளில் முறையாக வெற்றிபெற்ற ஜார்ஜியா வீரர் மனுசாருக்கும் மற்றும் பிரான்ஸ் வீரர் ஸ்டீவ் குயினாட் ஆகிய இருவருக்கும் தலா ஒரு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
close
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான இரண்டு கிலோ எடைகொண்ட வட்டு எறிதல் இறுதி போட்டி லண்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. ....»
மேலும் விளையாட்டுச்செய்திகள்
1
கருத்துக்கள்