3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஒலிம்பிக் போட்டியில் கென்யாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் || london olympics Mens 3000m Steeplechase kenya wins gold and bronze
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஒலிம்பிக் போட்டியில் கென்யாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஒலிம்பிக் போட்டியில் கென்யாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
லண்டன், ஆக.06-
 
ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டி ஓடும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கென்யா வீரர் இசக்கியேல் கெம்போய் 8.18.56  நிமிடங்களில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்க்கத்தை வென்றார்.
 
அவரை தொடர்ந்து வந்த பிரான்ஸ் வீரர் மகிஎன்டைன் 8.19.8  நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். கென்யாவின் மற்றொரு வீரரான கிப்ராப் முட்டாய் 8.19.73 நிமிடங்களில் கடந்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

108 இன்னிங்சில் 20 சதங்களை அடித்து சாதனை படைத்த அம்லா: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்

கான்பெராவில் இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif