மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
ஒலிம்பிக்: ஒரு கிலோமீட்டர் ட்ராக் டைம் சைக்கிள் பந்தயத்தில் டென்மார்க்கு தங்கம்
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஆகஸ்ட் 06,
5:13 AM IST
0
கருத்துக்கள்
லண்டன்,ஆக.06-
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆம்னியம் ஒரு கிலோ மீட்டர் ட்ராக் டைம் சைக்கிள் போட்டி வேலோட்ரோம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டென்மார்க் நாட்டை சேர்ந்த ஹான்சென் லஸ்ஸீ நார்மன் 27 ஆம்னியம் புள்ளிகள் எடுத்து தங்கபதக்கத்தை வென்றார். 29 ஆம்னியம் புள்ளிகள் எடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ப்ரியன் காக்வாடு வெள்ளிப்பதக்கத்தையும், 30 ஆம்னியம் புள்ளிகள் எடுத்த கிரேட் பிரிட்டனின் எட்வர்ட் கிளான்சி வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.
close
லண்டன் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்தயத்தில் உலகின் ....»
மேலும் விளையாட்டுச்செய்திகள்
0
கருத்துக்கள்