பீகாரில் சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப சாவு || Three minor girls dorwned in Bihar
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
  • மேகி நூடுல்சை சோதிக்க தமிழக அரசு உத்தரவு
  • சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியா? தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது
  • 25 ஆண்டுகள் கிரிக்கெட்டில் பணியாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு
  • காஷ்மீர் வெள்ளத்தில் பயிர் சேதத்துக்கு 47 ரூபாய் நஷ்டஈடு: விவசாயிகள் வாங்க மறுப்பு
பீகாரில் சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப சாவு
பீகாரில் சோகம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப சாவு
மோதிஹரி, ஆக. 4-

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பியன் மாவட்டத்தில் உள்ள டேகாஹாபாலா பகுதியைச் சேர்ந்த் பிங்கி, அஞ்சலி குமாரி மற்றம் சரியா குமாரி ஆகியோர் அங்குள்ள ஒரு குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆழம் அதிகமாக உள்ள பகுதிக்கு சென்ற அவர்கள் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே ஊரில் 3 சிறுமிகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கேரள முன்னாள் சபாநாயகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் போட்டி பிரசாரம்

திருவனந்தபுரம், ஜூன்.3–திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சட்ட சபை சபாநாயகர் கார்த்திகேயன் ....»