Logo
சென்னை 23-04-2014 (புதன்கிழமை)
மனிதனை போன்று யானைகளும் பாடுகின்றன: விஞ்ஞானிகள் தகவல்
லண்டன், ஆக. 4-

Elephants sings Scientists Information

அது அல்ட்ரா ஒலியுடன் கூடியது. இந்த ஒளி 6 மைல் தூரத்தில் இருக்கும். ஆண் மற்றும் பெண் யானைக்கு கேட்குமாம். அதை வைத்து தங்கள் இணை (ஜோடி) இருக்கும் இடத்துக்கு வருகின்றன. இவ்வாறு யானைகள் எழுப்பும் சத்தம் மிகவும் குறைந்த ஒலி அளவாக அதாவது “20 ஹெர்ட்ஷ்” அளவில் உள்ளன.

அவை யானைகளுக்கு மட்டுமே கேட்கும். மனிதர்களால் கேட்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குரல் வலையின் மேல் பகுதியில் இருந்து எழுப்பும் இந்த ஒலியை பதிவு செய்து அதன் ஆராய்ச்சியின் மூலம் யானைகள் பாடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

போலி நிருபர்கள் எதிரொலி: 14,400 பேர் அனுமதியை ரத்து செய்த சீனா

சீனாவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போலி பத்திரிகையாளர்களைக் கண்டறியும் முயற்சி தற்போது சூடுபிடித்து நாடு தழுவிய ....»