ரெயில்வே துறைக்கு ரூ.2,500 கோடி இழப்பு: பாக். 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை || pak military investigates on railway dept
Logo
சென்னை 28-11-2014 (வெள்ளிக்கிழமை)
  • கடத்தி வரப்பட்ட 2.650 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: ஒருவர் கைது
  • தென் மாவட்டங்களில் கனமழை: புதுக்கோட்டை, திருவாரூர்,நாகை, காரைக்கால், நெல்லை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
ரெயில்வே துறைக்கு ரூ.2,500 கோடி இழப்பு: பாக். 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை
ரெயில்வே துறைக்கு ரூ.2,500 கோடி இழப்பு: பாக். 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை
இஸ்லாமாபாத், ஆக.4-

பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இதில் சட்டவிதிமுறைக்கு புறம்பாக முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இப்பிரச்சினை குறித்து நதீம் அப்சல் கொன்டால் தலைமையிலான பாராளுமன்ற குழு விசாரணை நடத்தியது.

இதில் நிலம் குத்தகைக்கு விட்டதன் மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து ரெயில்வே துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்த முன்னாள் ராணுவ அதிகாரிகளான ஜாவித் அஷரப், சயீத் உல்-சபார், அமீத் ஹசன் பட் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு போலீஸ் விசாரணை நடத்த சிபாரிசு செய்துள்ளது. எனவே இவர்கள் மீது விரைவில் விசாரணை தொடங்கும் என தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

வெனிசுலா சிறையில் உண்ணாவிரதம் இருந்த 17 கைதிகள் சாவு

வெனிசுலாவின் லாரா மாநிலத்தில் யுரிபனா சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள ....»