ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதி || London 2012 Boxing Vikas Krishan through to 69kg quarter final
Logo
சென்னை 06-07-2015 (திங்கட்கிழமை)
  • சிறுவனை மது குடிக்க வைத்த தாய்மாமன் கைது
  • திகார் சிறை உடைப்பு சம்பவம்: சூப்பிரெண்டு சஸ்பெண்ட்
  • மாற்றாந்தாய் போன்று நடக்கிறது மத்திய அரசு: கர்நாடக அரசு குற்றச்சாட்டு
  • பணமோசடி வழக்கில் லலித் மோடிக்கு அமலாக்கத்துறை சம்மன்
  • வியாபம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம்: மம்தா பானர்ஜி
ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதி
ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதி
லண்டன்,ஆகஸ்ட்.4-
 
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் மோதினார்.
 
இப்போட்டியில் அமெரிக்க வீரரை 13-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதிபெற்றார். 2011-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவரான விகாஸ், செவாய்க்கிழமை நடக்க உள்ள காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்ட்ரே சாம்கொவோவுடன் மோதுகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

பெண்கள் கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் ....»