ஒலிம்பிக்: ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் போலந்துக்கு தங்கம் || london olympics Mens Shot Put polland wins gold
Logo
சென்னை 22-05-2015 (வெள்ளிக்கிழமை)
  • டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வு முடிகள் இணையதளத்தில் வெளியீடு
ஒலிம்பிக்: ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் போலந்துக்கு தங்கம்
ஒலிம்பிக்: ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் போலந்துக்கு தங்கம்
லண்டன்,ஆகஸ்ட்.4-
 
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் போலந்து வீரரான டோமாஸ் மஜீவ்ஸ்கி தங்கம் வென்றுள்ளார். அவர் அதிகபட்சமாக 21.89 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்து பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
குண்டு எறிதல் போட்டியில் ஜெர்மனி வீரர் டேவிட் ஸ்ட்ரால் வெள்ளி மற்றும் அமெரிக்க வீரர் ரீஸ் ஹொபா வெண்கலம் வென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

2–வது தகுதி சுற்று இறுதிப்போட்டியில் சென்னை அணி நுழையுமா?: பெங்களூருடன் இன்று பலப்பரீட்சை

ராஞ்சி, மே. 22–ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் ‘லீக்’ ஆட்டங்கள் கடந்த மாதம் 17–ந்தேதி ....»

160x600.gif